தேவையான பொருட்கள்
- மாம்பழம்
- சர்க்கரை
செய்முறை
தோல் சீவி பொடியாக நறுக்கிய ஒரு கப் மாம்பழம் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், அரைத்து வைத்துள்ள மாம்பழம் சேர்த்து, இதனுடன் 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுகிய பின், எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி விரித்து விட்டு இரண்டு நாட்கள் வெயிலில் நன்கு காய வைக்கவும்.
இறுதியாக, தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
Download மேங்கோ பார்

No Comments
Comment on