தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- மைதா
- கொக்கோ பவுடர்
- சர்க்கரை
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, 1/4 கப் கொக்கோ பவுடர், 1/4 கப் பொடியாக்கிய சர்க்கரை, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
Download ஸ்வீட் சப்பாத்தி

No Comments
Comment on