தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- சர்க்கரை
- எள்
- சமையல் சோடா
- வெண்ணெய்
- நெய்
செய்முறை
ஒரு கப் அரிசி மாவு, 1/4 கப் சர்க்கரை பொடி, ஒரு ஸ்பூன் எள், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, 1/4 கப் வெண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
Download இனிப்பு சீடை

No Comments
Comment on