தேவையான பொருட்கள்
- மைதா
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- சோம்பு
- சமையல் சோடா
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் மைதா, 1/2 கப் பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
Download மைதா மினி போண்டா

No Comments
Comment on