தேவையான பொருட்கள்
- சர்க்கரை
- எலுமிச்சை சாறு
- பொட்டுக்கடலை
- ஃபுட் கலர்
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரை, 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
கொதிக்க தொடங்கியவுடன், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 ஸ்பூன் ஃபுட் கலர் சேர்த்து பாகு இறுகி வரும் வரை கலந்து விடவும்.
இதனுடன், நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின், ஒரு எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறும் வரை நன்கு கலந்து விடவும்.
இறுதியாக, ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்.
Download ஜவ்வு மிட்டாய்

No Comments
Comment on