APK Pirate
Home / ஸ்நாக்ஸ் / வேர்க்கடலை கமர்கட்டு

வேர்க்கடலை கமர்கட்டு

வேர்க்கடலை கமர்கட்டு
  • Votes: 0
  • Comments: 0
Rate this post
Popularity 0.99% 0.99%
Rate this post

 

தேவையான பொருட்கள்

  • வேர்க்கடலை
  • வெல்லம்
  • நெய்
  • ஏலக்காய் பொடி

செய்முறை

கடாயில், ஒரு ஸ்பூன் நெய், 1/2 கப் தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து வறுத்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

பின், அதே கடாயில், ஒரு கப் பொடியாக்கிய வெல்லம், 1/2 கப் தண்ணீர் சேர்த்து இறுக்கமான பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

பின்னர், பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

வேர்க்கடலை கமர்கட்டு
Download  வேர்க்கடலை கமர்கட்டு 

No Comments

Comment on
There are no comments yet, but you can be the one to add the very first comment!

Comments