APK Pirate
Home / ஸ்நாக்ஸ் / வெங்காய வடை

வெங்காய வடை

வெங்காய வடை
  • Votes: 0
  • Comments: 0
Rate this post
Popularity 1.57% 1.57%
Rate this post

 

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம்
  • கடலை மாவு
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சோம்பு
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், 1/4 கப் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின், உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

வெங்காய வடை
Download  வெங்காய வடை 

No Comments

Comment on
There are no comments yet, but you can be the one to add the very first comment!

Comments