தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- மைதா
- ரவை
- தேங்காய்
- சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- நெய்
- எண்ணெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு கப் துருவிய பீட்ரூட் சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ஒரு கப் மைதா, 1/4 கப் ரவை, 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் துருவிய தேங்காய், சிறிதளவு ஏலக்காய் பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
Download பீட்ரூட் ஸ்வீட் போண்டா

No Comments
Comment on