APK Pirate
Home / ஸ்நாக்ஸ் / தேங்காய் பால் ஸ்வீட் சப்பாத்தி

தேங்காய் பால் ஸ்வீட் சப்பாத்தி

தேங்காய் பால் ஸ்வீட் சப்பாத்தி
  • Votes: 0
  • Comments: 0
Rate this post
Popularity 5.3% 5.3%
Rate this post

 

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • மைதா
  • நாட்டுச் சக்கரை
  • தேங்காய் பால்
  • நெய்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, 1/2 கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தேங்காய் பால் மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து இறுக்கமாக பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் போட்டு தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

தேங்காய் பால் ஸ்வீட் சப்பாத்தி
Download  தேங்காய் பால் ஸ்வீட் சப்பாத்தி 

No Comments

Comment on
There are no comments yet, but you can be the one to add the very first comment!

Comments